Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.09.24பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

புதுப்பொலிவுடன் மாறியுள்ள பிக் பாஸ் வீடு.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

எழுதியவர்Rajkumar24 செப்டம்பர், 2019 அன்று 10:44 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்தியா முழுவதும் உள்ள மொழிகளில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் "பிக் பாஸ்". இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வந்தாலே போதும் மக்கள் அனைவரும் எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு டிவி முன்னாடி வந்து ஆஜராகி விடுவார்கள்.அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே 100 நாட்கள், கேமராக்கள், போட்டியாளர்கள், சண்டைகள், காதல், சுவாரசியமான போட்டிகள்.அதுதானே வருடம் வருடம் நடந்த கொண்டிருக்கிறது.ஆனால் இப்படி அதை ஏன் ? மக்கள் தவறாமல் பார்ப்பகிறார்கள்.ஏன் என்றால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள், போட்டிகள் எல்லாம் ஒன்றாக இருந்தாலும். அந்த பிக்பாஸ் வீடு என்று போடப்படும் செட் மக்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அழகாகவும், அலங்கார அமைப்புகளும், காலத்திற்கேற்ப டிசைன்களும் இருக்கும்.

Image

எப்படியாவது இதே மாதிரி ஒரு வீட்டில் ஒரு நாளாவது வாழ வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடு இருக்கும். எல்லாரும் இந்த நிகழ்சியை பிரபலமான போட்டியாளர்களாக பார்க்கிறார்களோ? இல்லையோ? பிக்பாஸ் வீட்டை ரசிப்பதற்காகவே பார்க்கிறார்கள் கூட என்று சொல்லலாம். அந்தவகையில், ஆண்டுக்கு ஆண்டு பிக்பாஸில் போடப்படும் வீடு வித்தியாசமாகவும், வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : நீயா நானாவில் பெண்களிடம் கவின் செய்த வேலையை பாருங்க.! தற்போது வைரலாகும் வீடியோ.!

விஜய்டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் என்று கூட சொல்லலாம் . மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகின் நேரடியாக இறுதி கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வரிசையில் அடுத்து யார்? போக போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் அதாவது இந்தியா முழுக்க ஒளிபரப்பப்படும் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது .

Image
Image
Image

அந்த வரிசையில் ஹிந்தியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து இதுவரை பிக் பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 13வது நிகழ்ச்சி செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த 13வது சீசனில் பல பிரபலமான நட்சத்திரங்கள் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன.

https://twitter.com/MSimath/status/1176116073332183040

எப்போமே பிக்பாஸ் வீடு வித்தியாசமானதாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 13ல் வீடு பல கண்ணைக் கவரும் வண்ணங்களும், அலங்கார பொருள்களும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது எனவும். மேலும், அந்த பிக் பாஸ் சீசன் 13 வீடு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் 'அட்ரா சக்க' என்று கூறும் வகையில் இந்த வருடம் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறது என்று தங்களுடைய கருத்துக்களை இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தலைப்புகள்
#bigg Boss Set#bigg boss#Bigg Boss Hindi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement