பிக்பாஸ் தந்திரம்..! அடுத்த வாரம் நேரடியாக “Eviction” செய்யப்பட்ட “4” போட்டியாளர்.!

0
561
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கி விட்டது. இந்த வார நாமினேஷனில் சென்ட்ராயன், பாலாஜி, மஹத், மும்தாஜ் ஆகியோர் இடம்பெற்றருந்தனர். இதில் மஹத் தான் இந்த வரம் வெறியேறுவர் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

Janani-Iyer-in-Bigg-Boss-House

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ட்விஸ்ட்டாக அடுத்த வார நாமினேஷனில் டேனி, பாலாஜி, ரித்விகா, ஜனனனி ஆகியயோர் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் கொடுக்கப்பட்டிருந்த ‘உத்தமவில்லன் ‘ டாஸ்க்கை சரியாக செய்யவில்லை என்று லுக்ஸரி பட்ஜெட்டில் 800 புள்ளிகள் குறைகாட்டுள்ளது. இதனால் இவர்கள் 4 பெரும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் நடைபெற்ற ‘உத்தமவில்லன் ‘ டாஸ்கில் ஐஸ்வர்யா தான் டாஸ்கில் ஈடுபாடில்லாமல் இருந்தார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் மும்தாஜ் அணியில் இருந்த போதும் பெரும்பாலான நேரங்களில் மஹத்துடன் இருந்து வந்தார். ஆனால், அவர் இந்த வாரமும் ஒர்ஸ்ட் பர்பார்மர் லிஸ்டில் வரவில்லை.

-விளம்பரம்-

Riythvika

actor balaji

Daniel-in-Bigg-Boss

இந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா எப்போது நாமினேஷனில் வருவார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். அனால், கடந்த 5 வாரத்திற்கும் மேலாக இவர்கள் இருவருமே எதோ ஒரு வழியில் ஒவ்வொரு வாரமும் காப்பாற்றுபட்டு வருவது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதே போல இந்த வாரம் சிறப்பாக விளையாடிய டேனி எப்படி நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார் என்பது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

Advertisement