போட்டியாளர்களுக்கு ஆப்பு வைத்த பிக் பாஸ்.!நாமினேஷன் எப்படி நடக்குது பாருங்க.!

0
3531
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரத்தை கடந்துள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் (ஜூலை 28) மீரா வெளியேற்றப்பட்டார். மீரா வெளியேறுவதற்கு முன்பாக அதற்கான காரணத்தை சொன்ன கமல் 4 நாள் உங்களுக்கு நல்ல ஓட்டுகள் கிடைத்தது. ஆனால், கடைசி நாளில் தான் உங்களுக்கு வாக்குகள் குறைந்தது என்றார்.

-விளம்பரம்-

மேலும், மீரா ரகசிய அறையில் வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றய நிகழ்ச்சி மூலம் மீரா ரகசிய அறையில் வைக்கபடவில்லை என்பது உறுதியானது. அதே போல இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற உள்ளது. தர்ஷன் இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது.

இதையும் பாருங்க : கவின் லாஸ்லியா இவ்ளோ நெறுக்கிட்டாங்களா.! இத நேத்து கவனிசீங்களா.! 

- Advertisement -

மேலும், இந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டியாளரும் என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அது ராஜா ராணி தொடரில் நடித்த ஆல்யா மானஸாவாக கூட இருக்கலாம் என்று நம்பகரமான தகவல்களும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement