கவின் லாஸ்லியா இவ்ளோ நெறுக்கிட்டாங்களா.! இத நேத்து கவனிசீங்களா.!

0
10431
Kavin-Losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் பிளே பாயாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆரம்பத்தில் சாக்க்ஷியுடன் நெருக்கம் ஆண்பித்த கவின் தற்போது லாஸ்லியாவிற்கு தான் அதிகம் ஆதரவாக இருந்து வருகிறார். அதே போல கடந்த சில நாடளாக லாஸ்லியாவும் கவின் மீது ஒரு ஈர்ப்பை வைத்துள்ளார் என்று அப்படமாகவே தெரிந்து வருகிறது.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் இவர்கள் இருவருமோ வெள்ளை நிற ஆடையை தான் அணிந்திருந்தனர் என்பதை நாம் நோட் செய்திருக்கவில்லை. நேற்றய நிகழ்ச்சியில் கமல் பேசி முடித்ததும், கவின், லாஸ்லியா, சாண்டி,அபிராமி ஆகியோர் கார்டனில் நடந்து சென்றனர்.

இதையும் பாருங்க : சாண்டிக்கும் சேரன் மகளுக்கு இது தான் சம்மந்தமாம்.! இது தான் சாண்டிக்கு காண்டா? 

- Advertisement -

அப்போது கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதல் ஜோடிகளை போல ஒன்றாக கையை பிடித்து நடந்து வந்தனர். கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் கை கோர்த்து நடந்து வருவதை பார்த்த சாண்டி ஒரு நிமிடம் ஷாக்காகிவிட்டார். பின்னர் அடுத்த நொடியே இருவரும் கையை விட்டுவிட்டனர்.

அதன் பின்னர் கவின் மற்றும் லாஸ்லியாவின் இருவர் ஆடையை நோட் செய்த அபிராமி, நீங்கள் இருவரும் ஒரே மாதிரி வைட் ட்ரஸ்ல இருக்கீங்க என்று சொன்னதும் இருவரும் எப்படி எங்களுக்கே புரியவில்லை என்று மாறி மாறி கூறிக்கொண்டனர். அதன் பின்னர் சாண்டி, லாஸ்லியாவை தனியாக அழைத்து என்னை ஏன் வில்லன் என்று சொன்னாய் என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா நான் உண்மையாக தான் சொன்னேன் என்றார்.

-விளம்பரம்-

அதே போல கடந்த சனிக்கிழமை கூட கமல், லாஸ்லியாவிடம் ‘நீங்கள் வேறு எதோ பிரச்னையில் இருக்கிறீர்கள் முழுதாக கேம்க்கு வாங்க ‘ என்று அறிவுறுத்தி இருந்தார். இதனால் நேற்று அபிராமி லாஸ்லியாவிடம் என்ன பிரச்சனை என்று அபிராமி கேட்ட போது அது எனக்கு புரியவில்லை கொஞ்ச நாளில் நானாக சரி ஆகிவிடுவேன் என்றார் லாஸ்லியா.

இதையும் பாருங்க : குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.! வனிதாவின் கமெண்டை பாருங்க.! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement