எல்லாமே பொய் தான் நம்பாதீங்க – ரைசா.! இத போய் இத்தன வருஷம் நம்பிட்டோமே.!

0
1073
raiza
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். 

-விளம்பரம்-
Raiza Wilson says her wikipedia details are completely wrong

அதன் பின்னர் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்த ரைசா ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் ‘வர்மா’ படத்திலும் நடித்திருந்தார். ஆனால், கைவிடபட்டது. தற்போது காதலிக்க நேரமில்லை, ஆலிஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : படுக்கை அறையில் ரைசா வெளியிட்ட இரட்டை அர்த்த புகைப்படம்.!

- Advertisement -

சமீபத்தில் நடிகை ரைசா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் விக்கிப்பீடியாவில் தன்னைப்பற்றிய இருக்கும் தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதில் இருக்கும் அனைத்தும் பொய்யானவை என்று குறிப்பிட்டுள்ளார் ரைசா.

இத்தனை நாட்கள் விக்கிபீடியாவில் த்ரிஷாவை பற்றி இருக்கும் தகவல்கள் உண்மை என்று நம்பி வந்த ரசிகர்களுக்கு இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது மேலும் விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவலை பதிவிடலாம் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்

-விளம்பரம்-
Advertisement