ஒரு அப்பனுக்கு பொறந்திருந்த உண்மையான மொகத்த வெட்சி பொழப்போட்டுங்கடி – ரம்யா பாண்டியனை வம்பிழுத்த நடிகை.

0
6924

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார்.

அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியால் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக சமீபகாலமாக இவர் ஆரியை தொடர்ந்து டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியன் தன்னுடைய முகத்தை போல பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டாதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரின் சமீபத்திய ஆடியோ ஒன்றில் இவர், ரம்யா பாண்டியன் தன்னுடைய முகத்தை போலவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு பிரபலத்தை தேடிக்கொள்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், ஒரு அப்பனுக்கு பொறந்திருந்த உண்மையான மொகத்த வெட்சி பொழப்போட்டுங்கடி என்று தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருக்கிறார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement