விவாதம் வேற பட்டிமன்றம் வேற என்று வாதாடிய கவின்.! ரெண்டும் ஒன்னு தான்னு சொன்ன சாக்க்ஷி.! ஆனால், எது உண்மை.!

0
8824
Kavin-Sakshi
- Advertisement -

பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் எதிர்பாராதவிதமாக சாக்க்ஷி, மோகன் வைத்தியா, அபிராமி ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர் இவர்களின் வருகைக்கு மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சாக்க்ஷியின் வருகையால் கவின் மற்றும் லாஸ்லியா கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-10.png

சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை ஆரம்பத்தில் கவினிடம் மிகவும் நெருக்கம் காண்பித்து வந்தார். ஆனால், லாஸ்லியாவால் இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது இதனால் சாக்ஷி மற்றும் கவின் இருவருக்கும் ஒருசில மோதல்கள் வந்து இருந்தது. இதனால் கவின் மீது கொஞ்சம் கடுப்பில் இருந்து வருகிறார் சாக்ஷி. மேலும், வெளியே போன சாக்ஸி மீண்டும் உள்ளே வந்ததும் கொஞ்சம் உஷாராகிவிட்டார் கவின்.

இதையும் பாருங்க : விஜய் டிவி கேட்டாங்க, ஆனா கவின் அம்மா.! பல உண்மைகளை சொன்ன க கவின் நண்பர் அருவி பிரதீப்.! 

- Advertisement -

இருப்பினும் கவினை கண்டால் வெறுப்பை கக்கி வருகிறார் சாக்க்ஷி, இந்தநிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒன்று நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கு நடுவர்களாக சாக்க்ஷி அபிராமி மோகன் வைத்தியா ஆகிய மூவரும் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த விவாதத்தின் இடையில் கவின் சாக்க்ஷியிடம் இது பட்டிமன்றம் செய்யும் இடமல்ல பட்டிமன்றம் வேறு டிபேட் (Debate)என்பது வேறு என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத சாக்க்ஷி, இரண்டும் ஒன்று தான் நீ எனக்கு சொல்லி தராதே என்று திமிராக கூறினார். மேலும், கூகுளில் Debate என்றால் பட்டி மன்றம் என்று தான் வருகிறது. விவாதம் என்று தேடினாலும் Debate என்று தான் வருகிறது. ஆங்கிலத்தில் வேண்டுமென்றால் இரண்டிற்கும் ஒரே வார்த்தை இருக்கலாம் ஆனால், தமிழில் விவாதத்திற்கும் பட்டி மன்றத்திற்கு வித்யாசம் இருக்கிறது.

பட்டிமன்றம் :

பட்டிமன்றம் என்பது ஒரு தலைப்பை முன்கூட்டியே முடிவு செய்து அதற்கு பின்னர் அதைப் பற்றி சரி எது தவறு எது என்று இரண்டு பக்கமும் கொண்டவர்கள் பேசுவது தான் பட்டிமன்றம்

விவாதம் :

ஆனால் விவாதம் என்பது எந்த ஒரு தலைப்பும் முன்கூட்டியே முடிவு செய்யப்படாமல் ஒரு கருத்துக்கு அல்லது பல கருத்துக்கும் இரண்டு அல்லது ஒரு குழுவாக பேசுவதுதான் விவாதம் எனப்படும் எனவே கவின் கூறியது போல ஆங்கிலத்தில் டிபேட் என்பது வேறு பட்டிமன்றம் என்பது வேறு

Advertisement