ஜூலியை போல கவின் ஆர்மியால் பொது மேடையில் அசிங்கபட்ட சாக்க்ஷி.! வைரலாகும் வீடியோ.!

0
8285
Kavin-Sakshi
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வா

-விளம்பரம்-
sakshi kavin

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார். ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

இதையும் பாருங்க : இதை மட்டும் செய்தால் லாஸ்லியாவிடம் அரை வாங்க தயார்.! கவின் நண்பர் போட்ட பதிவு.!

- Advertisement -

இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாக்க்ஷி ஓரம் கட்டி விட்டனர். இதனால் கவின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் சாக்க்ஷி. அதே போல புக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதும், உன்னுடைய உறவு முறிந்து விட்டது என்பதை எண்ணி நான் சந்தோசபடுகிறேன் என்று கவினிடம் கூறிவிட்டு வந்தார் சாக்க்ஷி. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார்.

இதனால் கவின் ஆர்மியின் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார் சாக்க்ஷி . இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடை திறப்பு விழா, கல்லூரி விழா என்று படு பிஸியாக இருந்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் சாக்க்ஷி போது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார் எப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ரசிகர்கள் சிலர், கவின், கவின் என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், சீசன் ஒன்னில் பங்கேற்ற ஜூலி தான் இது போன்ற காலாய்க்கு ஆளாக்கப்பட்டார். பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ஜூலி, ஓவியவிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததால் அவரை ஓவியா ஆர்மி வச்சி செய்து வந்தனர். இதனால் ஜூலி எந்த மேடையில் ஏறினாலும் அவரை பேச விடாமல் ஓவியாவின் பெயரை சொல்லி கூச்சலிட்டு ஜூலியை வெறுப்பேற்றினார். தார்;தற்போது ஜூலியை போலவே சாக்க்ஷி, கவின் ஆர்மியால் சிக்கி அசிங்கபட்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement