பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று முதலில் சென்ற நபர் யார் தெரியுமா.! லைவ் அப்டேட்..!

0
2655
Big boss season 2

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சின் சுட சுட செய்திகள் கிடைக்கப்பெற்றுள்னர். பிக் பாஸ் 2 வின் போட்டியாளர்கள் யார், யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

actress-yashika

இந்நிலையில் பிக் பாஸ் 2 வில் பங்குபெறும் போட்டியாளர்களின் பெயர் பட்டியல் பல்வேறு இணையதளத்தில் வெளியாகி கொண் டிறிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் பட்டியலை நமது வலைத்தளத்தில் பட்டபிவிட்டிருந்தோம். அதில் சில போட்டியாளர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குல் சென்று விட்டனர்.

Yaashika-Aanand

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக யாஷிக ஆனந்த் சென்றுள்ளார். சமீபத்தில் வெளியான’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற சர்ச்சைகுறிய படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிக ஆனந்த். தற்போது இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்றுளார்.

Yaashika-Aanand actress

நாளை ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது சென்று வருகின்றனர். அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் அடுத்த பிரபலம் யார்? அவர் நடிகராக அல்லது நடிகையா? காத்திருங்கள் நமது இணையதளத்தில்.

Also read in English about Yashika Anand