தர்ஷன் மற்றும் ஷெரின் உறவை கள்ளத் தொடர்பு என்று குறிப்பிட்ட வனிதா.! கடும் கோபமடைந்த ஷெரின்.!

0
11221
Vanitha
- Advertisement -

கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா.

-விளம்பரம்-

ஆனால் கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் சாக்க்ஷி. நேற்றய நிகழ்ச்சியில் கூட கவின் ஒரு டாஸ்க்கின் போது எதோ சாக்க்ஷியிடம் பேச கடுப்பான சாக்க்ஷி ‘நீ எனக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதற்கு உனக்கு தகுதியும் இல்லை என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : வேண்டுமென்றே அனைவர் முன்பும் கவினை அசிங்கப்படுத்திய சாக்க்ஷி.! எச்சரித்த கவின்.! 

- Advertisement -

‘இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், முகென், ஷெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கவினுக்கு தான் தற்போது வரை அதிக வாக்குகள் இருந்து வருகிறது. மேலும், ஷெரினுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement