சின்ன தலயுடன் சின்னத்திரை ஹன்சிகா எடுத்த புகைப்படம் – அட, எங்கேன்னு நீங்களே பாருங்க.

0
1621
raina
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.

-விளம்பரம்-

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : என்னப்பா, ஜீ தமிழ் பாக்கியலட்சுமியா – தேவயானியின் புதிய சீரியல் ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார் ஷிவானி, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் ஷிவானி. பிக் பாஸ் பாஸுக்கு பின்னர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தி விட்டார் ஷிவானி.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேட்மிட்டன் துவங்க விழா நிகழ்ச்சியில் ஷிவானி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் காதலி ஜுவாலா கட்டா, ஷிவாங்கி, நடிகை நிக்கி கல்ராணி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஷிவானி, சின்னத் தல ரெய்னாவுடன் புகைப்படம் ஈடுகொண்டு உள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement