என்னது ஷிவானிக்கு தனி கேரவனா ? விக்ரம் செட்டில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரின் சந்தேகத்தை தீர்த்த ஷிவானி.

0
1589
shivani
- Advertisement -

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஷிவானி நடிப்பது குறித்து கேட்ட ரசிகர்கருக்கு புகைப்படத்தின் மூலம் உறுதி செய்து உள்ளார் ஷிவானி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-187-1024x680.jpg

அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 5ல கலந்துக்க கூப்டாங்க, ஒரு நாளைக்கு இவ்ளோ சம்பளம், நான்தா போல – CWC பிரபலம் கொடுத்த ஷாக்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் முதல் படத்திலேயே கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் என்று தகவல்ம் வெளியானது. ஆனால், ரசிகர்கள் பலரால் இதை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் நீங்கள் விக்ரம் படத்தில் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, விக்ரம் செட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரவன் புகைபடத்தை பதிவிட்டு தான் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஷிவானி.

-விளம்பரம்-

Advertisement