2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய "சிங்கக்குட்டி" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் "புதுமுகங்கள் தேவை", "இதுவும் கடந்து போகும்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இளைய திலகம் பிரபுவின் அண்ணன் ராம் குமாரின் மகன் சிவாஜி தேவை, சுஜா நீண்ட வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறகிறது. சமீபத்தியல் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்தம் கூட நடந்து முடிந்துவிட்டதாகவும் , எனவே, இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் சினிமா வட்டாரங்களில் ஒரு சில செய்திகள் பரவி வருகிறது.
[embed]https://twitter.com/Shivakumar3102/status/1024941721761665025[/embed]
இதையும் படிங்க: குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்..! உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா.!
இந்நிலையில் சிவகுமார் நடிகை சுஜா கையில் மோதிரம் அணிவது போன்ற புகைப்படம் ஒன்றை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே இந்த புகைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவது உறுதி என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். ஆனால் இதுவரை தனது காதல் குறித்தோ, காதலரை குறித்தோ நடிகை சுஜா இதுவரை வாய் திறக்கவே இல்லை.