இவர்கள் தான் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள்.! முழு லிஸ்ட் இதோ.! சம்பவம் இருக்கு.!

0
697
Bigg-Boss

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. முதல் சீசனை விட கடந்த ஆண்டு ஒளிபரப்பான இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறத் தவறியது. இதனால் மூன்றாவது சீசன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Image result for பிக் பாஸ் 3

சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசன் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காண புரோமோ சூட்டில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்று செய்திகள் வெளியானது. இதன்மூலம் இந்தச் ஈசனையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. அதே போல இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : சூரிக்கு ஜோடியாக நடித்த நடிகை.! ஆணுடன் குட்டையான ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோ.! ரசிகர்கள் ஷாக்.! 

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்குபெற வாய்ப்புள்ள போட்டியாளர்களின் விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது அதில்,

 1. டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி
 2. நடிகை சாந்தினி
 3. நடிகை கஸ்தூரி
 4. நடிகை விசித்ரா
 5. நடிகர் ராதாரவி
 6. வி ஜே ரம்யா
 7. நடிகை பூனம் பஜ்வா
 8. நடிகர் ரமேஷ் திலக்
 9. நடிகர் ரமேஷ் திலக்
 10. மாடல் பாலாஜி
 11. நடிகர் பிரேம்ஜி
 12. நடிகை மதுமிதா
 13. நடிகர் ஸ்ரீமந்த்
 14. நடிகர் சந்தானபாரதி
 15. பாடகர் கிருஷ்
Image result for radha ravi

இந்த லிஸ்டில் மிகவும் முக்கிய போட்டியாளராக கருதப்படும் இவர் நடிகர் ராதாரவி தான். ஏனெனில் கடந்த சில காலமாகவே ராதாவி மீது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையான விமர்சனத்தை முன்வைத்தால் ராதாரவி சர்ச்சையில் சிக்கினார். எனவே, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement