சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து.
அதே போல இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு. நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார்.
இதையும் படியுங்க : ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட அதிரடி முடிவு.! ரசிகர்கள் அதிர்ச்சி .! என்ன நடக்க போகுதோ.!
அதே போல தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.