முதன் முறையாக தனது காதல் குறித்து மனம் திறந்த தர்ஷன்.! இறுதியில் நேர்காணலில் கிடைத்த பதில்.!

0
26171
tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களின் முகென் மற்றும் கவினுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது தர்ஷன் தான். அதிலும் இவர் வனிதாவிடம் எதிர்த்து பேசியதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றார். இலங்கை மாடலான தர்ஷன் சில படங்களிலும் நடித்துள்ளார்.தர்சனுக்கு ஷணம் ஷெட்டி என்ற ஒரு காதலி இருக்கிறார் அவரும் ஒரு மாடல் தான் என்ற ஒரு செய்து வைரலாகி கொண்டு வந்தது. மேலும், சாசனம் ஷெட்டி, தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for tharshan sanam

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரின் தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இப்படி தர்ஷன் விஷயத்தில் பல்வேறு குழப்பங்கள் பொய் கொண்டு இருக்கும் நிலையில், உண்மையில் தர்ஷன் சனம் ஷெட்டியை காதலிக்கிறாரா என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். மேலும், தர்ஷனுக்கு இதுவரை சனம் ஷெட்டியை காதலிப்பதாக இதுவரை குறைவே இல்லை. இருப்பினும் சமீபத்தில் சனம் ஷெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் என்னையும் தர்ஷனையும் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவை பார்த்துள்ளீர்களா .! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக தர்ஷன் பங்கேற்ற நேர்காணல் வீடியோவில் தர்ஷன் பற்றிய பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார். அதில் நீங்கள் காதலித்து பிரேக்கப் ஆகி இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கபட்டதற்கு, ஆம் என்று பதிலளித்த தர்ஷன், தன்னுடைய முதல் காதல் தோல்வியில் தான் முடிந்தது, இதனால் நான் பாத் ரூமில் சென்று அழுது இருக்கிறேன். ஆனால், அவள் என்னை எதற்காக வேண்டாம் என்று சொன்னால் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

Image result for tharshan sherin

ஆனால், உண்மையில் தர்ஷன் காதலிக்கிறாரா இல்லையா என்று ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த அணைத்து கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் தர்ஷன் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த நேர்காணலில் தர்ஷன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மஅந்த நேர்காணலில் , தர்ஷனிடம், தற்போது நீங்கள் சிங்கிளா அல்லது யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேள்வி கேட்க பட்டதற்கு நான் சிங்கள் தான் என்று பதில் அளித்துள்ளார் தர்ஷன். எனவே, தர்ஷன், சனம் ஷெட்டியை காதலிக்கவில்லை என்பது அப்போதே மிகத் தெளிவாக தெரிய வந்துள்ளது. அதே போல சமீபத்தில் தர்ஷனின் சகோதரர் ரசிகருடன் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

Tharshan

அதில் தர்ஷன் யாரையும் காதலிக்கவில்லை என்று தான் அவரது சகோதரரும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது பிக் பாஸ் தற்போது வைரலாகி வரும் தர்ஷனின் நேர்காணல் வீடியோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் என்பதால் பிக் அதன் பின்னர் சனம் ஷெட்டி யை தர்ஷன் காதலித்தாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் சனம் ஷெட்டி தான் தர்ஷனை காதலிப்பதாக கூறி வந்தாலும் இதுவரை ஒரு முறை கூட தர்ஷன் காதலிப்பதாக கூறியது இல்லை. எனவே, இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது தர்ஷன் யாரையும் காதலிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement