தர்ஷன் வெளியேற்றத்திற்க்கு ஷெரின் தான் காரணம்.! திடீர் குண்டை போட்ட தர்ஷனின் காதலி.!

0
9746
Sanam-shetty
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது இன்னும் சில நாட்களில் இந்த சீசனில் வெற்றியாளர் யார் என்று தெரிய வரும் நிலையில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறி இருந்தார் தர்ஷினியின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பிக்பாஸ் குழுவையும் விஜய் தொலைக்காட்சியும் கடுமையாக விமர்சித்து வருகிறது.மேலும் முதல் மூன்று இடத்தில் தர்ஷன் வருவார் என்று ஆணித்தனமாக நம்பிய ரசிகர்கள் தர்ஷன் எப்படி வெளியேறினார் என்ற காரணத்தை எண்ணி புலம்பி வருகின்றனர.

-விளம்பரம்-

ரசிகர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் கூட தர்ஷன் இன் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்துவருகின்றனர் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை அவர்தான் வெற்றியாளர் என்று பல போட்டியாளர்களும் தெரிவித்திருந்தனர் தர்ஷன் வெளியேறியதால் விலை தொலைக்காட்சி மீது கடும் கோபம் அடைந்த ரசிகர்கள் ரெட்லைட் விஜய் டிவி என்ற மோசமான ஹேஷ் டேக்ஸ்கை கூட சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்தனர்.

இதையும் பாருங்க : இதை மட்டும் செய்தால் லாஸ்லியாவிடம் அரை வாங்க தயார்.! கவின் நண்பர் போட்ட பதிவு.!

- Advertisement -

தர்ஷன் வெளியேறியதற்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் முக்கிய காரணம் என்று தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியுள்ள சனம் ஷெட்டி பலபேர் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று நம்பினார்கள். ஆனால், அவர் எப்படி வெளியேறினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மற்றவர்களைவிட அவர் குறைவான ஓட்டுகளை பெற வாய்ப்பே கிடையாது. கவின் ஆதரவாளர்கள் கூட லாஸ்லியாவிற்கு சப்போர்ட் செய்து இருக்கலாம். ஆனால், ஷெரின் எப்படி தர்ஷனை விட அதிக ஓட்டுகள் வாங்கினார் என்பதுதான் தெரியவில்லை. அது எனக்கு மிகவும்மர்மமாக இருக்கிறது வெளியேறினால் கூட தர்ஷனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பியை உருவாக்கவே தர்ஷன் மற்றும்ஷெரீனுக்கு லவ் டிராக் ஒன்றை ஏற்படுத்தி ஒளிபரப்பினார்கள். தர்ஷன் பலமுறை என்னுடைய பெயரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை. தர்ஷன் வாழ்க்கையில் நான் இருப்பதை முழுமையாக மறைத்து விட்டார்கள். ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்கு முழு காரணம். அவருடைய நடவடிக்கைகள் செயற்கைத் தனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சனம் ஷெட்டி இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தர்ஷன் வெளியேற்றும் குறித்து வனிதா ட்வீட் செய்திருந்தார் அதில் தர்ஷன் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம்ஷெரின் என்று கூறியிருந்தார். ஷெரின் திட்டம் போட்டு தனது வலையில் சிக்கவைத்து தர்ஷனை வெளியேற்றுவதற்கு காரணமாக இருந்தார் என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் தன்தர்ஷன் மீது இத்தனை அக்கறை காட்டும் வனிதா தனது ஆதரவு லாஸ்லியாவிற்கு தான் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான சனம் ஷெட்டி வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மட்டும் வனிதா பொய்யான தகவலைக் கூறுகிறார் என்று சொன்ன சனம் ஷெட்டி இப்போது ஷெரின் விஷயத்தில் மட்டும் வனிதாவுக்கு ஆதரவாக பேசி வருவது சனம் ஷெட்டியின் இரட்டை முகத்தை காண்பிக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement