தர்ஷன் இப்படி நடந்துகொள்வர் என்று நினைக்கவில்லை.! மனம் வருந்திய காதலி.!

0
6124
tharshan
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தர்ஷனுக்கு காதலி இருப்பதே ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தர்ஷனின் காதலி யார் என்பது தெரிய வந்துள்ளது. தர்ஹஸினின் காதலியின் பெயர் ஷணம் ஷெட்டி, அவரும் ஒரு மாடல் தான்.

-விளம்பரம்-
Image result for tharshan lover

இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

இதையும் பாருங்க : 44 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் ரட்சகன் நடிகை.! மாப்பிள்ளை இவ்வளவு இளையவரா.!

- Advertisement -

இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது.

Image

இந்த நிலையில் தர்சனின் காதலி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பல தகவல் கூறியுள்ளார். இதில் ஷெரின் தர்சனிடம் நெருக்கமாக உள்ளதும், அவருக்கு ஊட்டி விடுவதும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தர்சனும் இப்படி நடந்துகொள்வர் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தர்சன் வெற்றிபெற வாழ்த்தும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், மீரா வெளியில் வந்ததும் பல நேர்காணல்கள் கொடுத்து வருகிறார். அவர் உள்ளே இருக்கும் போது தர்ஷன் தன்னை காதலித்து வருவதாக சர்ச்சையை கிளப்பின்னர். மீரா சொன்னது உண்மை எனில் ஏன் குறும் படம் போடவில்லை என்று கேட்டுள்ளார் சனம் ஷெட்டி. மீராவின் உண்மை முகம் இதுதான். அவர் எப்போதும் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார் சனம் செட்டி.

Advertisement