பிக் பாஸ் தர்சன் காதலி சனம் ஷெட்டிக்காக தற்கொலை செய்துகொண்ட நடிகர்.! அதிர்ச்சி சம்பவம்.!

0
23029
Tharshan-Shanam-Shetty
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களின் சாண்டிக்கு அடுத்தபடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது தர்ஷன் தான். அதிலும் இவர் வனிதாவிடம் எதிர்த்து பேசியதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றார். இலங்கை மாடலான தர்ஷன் சில படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for ambuli actor ajay suicide

தர்சனுக்கு ஷணம் ஷெட்டி என்ற ஒரு காதலி இருக்கிறார் அவரும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : அப்பா ஸ்தானத்தை அசிங்கபடுத்தறாங்க.! நடிக்கிறாங்க.! கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்.!

- Advertisement -

மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ambuli actor ajai

இந்த நிலையில் சனம் ஷெட்டியால் நடிகர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட செய்தி தற்போது வைராகி வருகிறது. தர்ஷன் காதலி சனம் ஷெட்டி கடந்த 2012ம் ஆண்டு வெளியான அம்புலி 3டி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் நாயகனாக நடித்த அஜய், சனம் ஷெட்டியை காதலித்துள்ளார். ஆனால், அவரது காதலை சனம் ஏற்க மறுத்ததால், அஜய் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement