கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஷெரின் மற்றும் வனிதாவுக்கு தர்ஷன் விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய வனிதாதர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருந்தும் நீ அவனிடம் மிகவும் நெருக்கமாக பழகினாள் அதற்கு கள்ளத்தொடர்பு என்று தான் பெயர் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான சரி எனக்கு வெறும் நண்பர் மட்டும்தான் அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
வனிதா சொன்னதை ஜீரணிக்க முடியாத ஷெரின் கண்ணீர் மல்க அழுதுகொண்டே இருந்தார்.அதன் பின்னர் தர்ஷனிடம் பேசிய ஷெரின் இனி உனக்கும் எனக்கும் நட்பு கூட கிடையாது நான் இனிமேல் உன்னிடம் பேச மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
தர்ஷனுக்கு காதலிக்கிறார் என்பதே கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தெரியவந்தது இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.
இந்த நிலையில் தர்ஷன் மற்றும் ஷெரின் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க அழுதுள்ளார் சனம் ஷெட்டி, அந்த வீடியோவில் என்னால் தர்ஷினின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்காது. அப்படி இருந்தால் நான் தர்ஷனிடம் இருந்து விலகி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.