நீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா.! சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.! ஏன் ?

0
1123
ramya-and-vaishnavi
- Advertisement -

பிக் பாஸ் முதல் சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது ஓவியா தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா வைத்த ஹேர் ஸ்டைல் பெரும் பிரபல மடைந்தது. இந்நிலையில் இதே ஹேர் ஸ்டைலை வைத்து புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார் வைஷ்ணவி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளே மாறியுள்ள வைஷ்ணவி அடிக்கடி புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் வைஷ்னவி பதிவிட்டுள்ள புகைப்படம் கிடலுக்குள்ளாகியுள்ளது.

இதையும் பாருங்க : ஜெயலலிதா போன்றே இருக்கும் நடிகையை நடிக்க வைக்க பார்த்த கௌதம் மேனன்.! யார் அந்த நடிகை.!

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும் வைஷ்ணவியும் ரம்யா உண்டாம் மிகவும் நெருக்கமான தோழிகளாக இருந்து வந்தனர். அதுபோக ரம்யா வைத்திருக்கும் அதே ஹேர் ஸ்டைலை தான் தற்போது வைஷ்ணவியும் வைத்துள்ளார். இந்த நிலையில் வைஷ்ணவிக்கு ரம்யா முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை வைஷ்ணவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் நீங்களும் ரம்யாவும் ஓரின சேர்க்கையாளர் என்று கமெண்ட் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த வைஷ்ணவி தன்னை ஒரு சிலர் விரும்புகிறார்கள் ஆனால் ஒரு சிலர் நெருங்கிய தோழி கொடுத்த முத்தத்தை கொச்சையாக பேசுகிறார்கள் என்று மிகவும் கோபத்துடன் கமெண்ட் செய்துள்ளார்

-விளம்பரம்-
Advertisement