ஜெயலலிதா போன்றே இருக்கும் நடிகையை நடிக்க வைக்க பார்த்த கௌதம் மேனன்.! யார் அந்த நடிகை.!

0
735
Jayalalitha

அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க சில இயக்குனர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் நித்யாமேனன் நடிக்கும் படத்திற்கு “தி அயர்ன் லேடி” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயன்று வருகிறார்கள்.

இதையும் படியுங்க : அஜித்துக்கும் இருக்கும் நேர்மை ஏன் இவங்களுக்கு இல்ல.! வறுத்தெடுத்த துணை இயக்குனர்.! 

- Advertisement -

இந்த நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் மஞ்சுமா மோகன் தான் நடிக்கவிருந்தாராம்.

actress manjima mohan expose the jayalalitha bio pic grace

இதுகுறித்து பேசியுள்ள அவர், ஜெயலலிதாவின் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் நான் தான். இதை நான் கூறவில்லை, பிரபல இயக்குனர் கெளதம் மேனன் கூறினார். கெளதம் மேனன் இயக்கி வரும் வெப் சீரிஸில் நடிக்க அழைத்தார். அப்போது தன்னிடம் மூன்று படங்கள் இருந்தது. அவர் கேட்ட மூன்று மாதங்களும் படப்பிடிப்பு இருந்ததால் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement