துர்கா யாருனு உனக்கு சொல்லி இருக்கானா.! அபியை கொம்பு சீவி விடும் வனிதா.!

0
10446
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 ஹவுஸ்மேட்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது இதில் சிறப்பு விருந்தினராக வனிதா மீண்டும் பிக் பாஸ்சிற்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

மேலும், நேற்று நடந்த நாமினேஷனில் அபி, கவின், மது, லொஸ்லியா மற்றும் முகேன் இடம்பெற்றுள்ளார். இதில் முகேன் 5 ஓட்டுகள் பெற்று முதல் முறையாக இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் வனிதா அபிராமிக்கு அறிவுரை கொடுக்கிறார்.

இதையும் பாருங்க : பொய்யான காரணத்தை கூறி ஷெரினை நாமினேட் செய்த லாஸ்லியா.! ஆதாரம் இந்த குறும்படம் தான்.!

- Advertisement -

அதில், நீ ஏன் எப்போதும் அவன் பின்னால் போய் கொண்டு இறுகிறார, நீ எனக்கு வேண்டாம் என்று தூக்கி போட்டு போ. உன்னிடம் அவன் துர்கா யார் என்று சொல்லி இருக்கானா என்று கூறியதும் ஷாக்கடைந்த அபிராமி, இல்லை யார் அது என்று கேட்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement