தர்ஷன் – ஷெரீனை கொச்சை படுத்தும் பதிவை லைக் செய்த வனிதா.! கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

0
2939
Vanitha-Tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் நேற்று வெளியேற்றப்பட்டது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாது சக போட்டியாளர்கள் கூட தர்ஷன் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும், தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு முன்னாள் போட்டியாளர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தர்ஷன் வெளியேறிய போது மற்ற போட்டியாளர்களை விட ஷெரின் தான் மிகவும் மனமுடைந்து போனார் . இதற்கு முக்கிய காரணமே ஷெரின் மற்றும் தர்ஷன் இருவரும் அந்த அளவிற்கு நெருக்கமாக பழகி வந்தனர். இந்த நிலையில் ஷெரின் மற்றும் தர்ஷன் இருவரையும் இணைத்து ரசிகர் ஒருவர் படு மோசமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பாக முகெனை வைத்து மீரா போட்ட திட்டம்.! வைரலாகும் ஆடியோ.!

- Advertisement -

அந்த பதிவில், வெளியே ஒரு பிகரா அழகா வச்சிட்டு உள்ள ஒரு ஆண்ட்டிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கான். சாவு டா டேய் வனிதா பாவம் சும்மா விடுமா என்று ட்வீட் செய்துள்ளார். இந்த மோசமான பதிவினை வனிதா லைக் செய்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் வனிதா மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வனிதாவை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Image

-விளம்பரம்-

வனிதாவிற்கு தர்ஷன் மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டு தான் வந்தது அதேபோல தன்னுடன் நெருக்கமாக பழகிய தாயின் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது ஒரு கட்டத்தில் தர்ஷன் விஷயத்தில் கேவலமாக பேசியதால் செரின் மற்றும் மனிதர்களுக்கு சண்டையும் வெடித்திருந்தது இருப்பினும் வனிதா ஷெரின் மற்றும் தர்ஷன் இடம் நன்றாகவே பழகி வந்தார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின் வெளியேறிய போது என்னுடைய ஓட்டு லாஸ்லியா அவருக்குத்தான் இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட விருப்பம் இந்த தருணத்தில் அந்த பெண் தவறான தேர்வு இல்லை அவரை நான் நெருக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அவள் ஒரு டார்லிங் எனக்கு மற்றபடி மற்றவர்கள் மேல் எந்த ஒரு தனிப்பட்ட வஞ்சமும் இல்லை மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்தான் என்னுடைய சிறந்த தேர்வு என்று ட்வீட் செய்தார் வனிதா.

அதே போல இதற்கு முன்பாகவே வனிதா, தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் தர்ஷன் வெளியேற்றத்திற்கு காரணம் ஷெரின் தான் என்று மறைமுகமாக கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா, அவள்(ஷெரின்) திட்டமிட்டு சாதித்து விட்டாள். அவள் நினைத்ததை சாதிப்பதில் மிகவும் உறுதியானவள். அவன்(தர்ஷன்) அவளுடைய வலையில் சுலபமாக விழுந்து விட்டான். அவன் எதிர்பாராத விஷயத்தை தற்போது கண்டுள்ளதால் நிச்சயம் அவன் கனத்த இதயத்துடன் தான் இருப்பான் என்றுபதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement