நடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங்.! கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு மாற்றமா.!

0
13891
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில்கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். மேலும், யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்ற விவரம் இதோ,

- Advertisement -

இதையும் பாருங்க : சீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி.! 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.!

  • சேரன் – கவின் மற்றும் சாண்டி
  • ஷெரின் – கவின் மற்றும் லாஸ்லியா
  • சாண்டி – சேரன் மற்றும் ஷெரின்
  • லாஸ்லியா – முகென் மற்றும் ஷெரின்
  • தர்ஷன் – கவின் மற்றும் லாஸ்லியா
  • முகென் – சேரன் மற்றும் லாஸ்லியா
  • கவின் – சேரன் மற்றும் ஷெரின்

எனவே, நேற்று வெளியாகியுள்ள நாமினேஷன் லிஸ்ட் படி இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்டது. அதே போல கடந்த வாரம் சேரனுக்கு லாஸ்லியாவை விட அதிக வாக்குகள் விழுந்த நிலையில் இந்த வாரம் சேரனுக்கு அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அத்தெரு போல மற்ற வாரங்களை போல கவினுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement