சீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி.! 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.!

0
10230
kalyana-veedu
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது அந்த வகையில் தொலைக்காட்சி தொடருக்கு கொள்ளுப் பாட்டனார் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்களுக்கு மிகவும் அதிகமான சீராக இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

சன் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரை இயக்கிய திருமுருகன் இயக்கி தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடரை அடுத்து தற்போது திருமுருகன்கல்யாண வீடு என்ற தொடரை தானே இயக்கி, நடித்தும், தயாரித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா.! அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.!

இந்த நிலையில் இந்த தொடர் தணிக்கை குழுவின் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சன் தொலைக்காட்சியில் கடந்த மே 14 ஆம் தேதி மாலை ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் ஒரு பெண்ணை பழி வாங்குவதாக எண்ணி அந்த பெண்ணின் சொந்த சகோதரியே ரவுடியை வைத்து பலாத்காரம் செய்ய சொல்கிறார். இந்த காட்சியை 15 நிமிடத்திற்கு மேல் செல்கிறது.

-விளம்பரம்-

அதிலும் அந்த பெண்ணை 10 முறை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணின் சகோதரியே அந்த ரௌடிகளிடம் கூறுகிறார். இப்படியாக இந்த காட்சி அமைந்திருந்தது. இந்த நிலையில் தணிக்கை குழு சர்ச்சையான காட்சியை ஒளிபரப்பி விதிகளை மீறியதாக இந்த தொடருக்கு 2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement