முதன் முறையாக நீச்சல் உடை போன்ற உடையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படங்கள்.

0
1056
yashika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு பேரும் புகழையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால், அதில் ஒரு சிலர் மட்டும் தான் சினிமாவில் வாய்ப்புகளை அதிகம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை யாஷிகாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் தற்போது இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் . தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அதன் பின்னர் துருவங்கள் பதினாறு, பாடம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படம் தான்.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த், கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

இதையும் பாருங்க : சீரியலில் நடிக்கவந்த சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் – எந்த சீரியலில் தெரியுமா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான்.இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டு இருப்பார். இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படமாக தான் இருக்கும்.

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக நீச்சல் உடை போன்ற ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இறுதியாக இவர் ஜாம்பி படத்தில் நடித்து இருந்தார். அதே போல நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் ஒரு கேமியோ ரோலில் வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘சல்பர்’ என்ற படத்தில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement