பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிக படத்தின் வாய்ப்புகளை கைவசம் வைத்திருப்பது நடிகை யாஷிகா ஆனந்த் தான். தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார்.
மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்கு ரசிகர்களை ஈர்த்தார். அந்த படத்தின் இரட்டை அர்த்த வசனங்களை பேசி இளசுகளை ஈர்த்த யாஷிகா, பின்னர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம்ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.
இதையும் பாருங்க : தென்னை மர கள்ளை கல்பாக அடிக்கும் அமலா பால். மொடா குடி போல.
பிக் பாஸின் இரண்டாவது சீசனில் யாஷிகா ஆனந்த்தான் யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதே போல இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது இவரது சமூக வலைதள பக்கங்கள் தான் என்றும் கூறலாம்.
நிஜத்தில் படு மாடர்ன் மங்கையாக வலம் வரும் யாஷிகா. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மேலும், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் இவரை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் மியா கலீபா என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை யாஷிகா தனது கழுத்தில் அலகு குத்தி மணி ஒன்றை மாறியுள்ளார். ஏற்கனவே தனது வயிற்று பகுதியில் மணியை குத்தியுள்ளார் யாஷ். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கம்பல் குத்த வேறு இடமே இல்லையா என்று கிண்டலடித்து வருகின்றனர்.