யாஷிகாவையே மிஞ்சும் அவரது தங்கை..அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படைகளை பாருங்க..

0
48010
yashika

நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான இரட்டை அர்த்த வசனங்களை பேசி மக்கள் மனதில் நன்றாக பதிந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். வெறும் 19 வயதான இந்த இளம் நடிகை பார்ப்பதற்கு வளர்ந்த நடிகை போல தோற்றத்தை கொண்டிருந்தார். இதனால் தனது 14 வயதிலேயே துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான். அந்தப் படத்தின் மூலம் இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் துவங்கப்பட்டது.

View this post on Instagram

Swipe left ? Picture by @amul_baby_official

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்து இருந்தது. இருட்டு அறையில்முரட்டு குத்து படத்தில் நடித்தது போலவே பிக்பாஸ் வீட்டிலும் இவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து இளசுகளின் கவனத்தை ஈர்த்தார். மேலும், மஹத்துடன் இவர் செய்த ரொமான்ஸ் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. இருப்பினும் நிகழ்ச்சிகள் இவர் செய்த டாஸ்க் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அன்பையும் பெற்றிருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் பட்டத்தை வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் முதன் முறையாக மதுவை சந்தித்த சேரன்.. நன்றி தெரிவித்த மதுவின் கணவர்..

- Advertisement -

அது போக கடை திறப்பு விழா நிகழ்ச்சிகள் என்று ஒன்றைக்கூட விடாமல் அனைத்திற்கும் சென்று வருகிறார் அம்மணி. எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதே போல இவர் பதிவிடும் பல்வேறு புகைப்படங்கள் சர்ச்சையில் தான் முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரும் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இவரது நண்பரும் குடித்துவிட்டு லைவ் சாட்டில் வந்து இருந்தனர். அப்போது இவரை இழுத்து அணைத்து இவரது நண்பர் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் பரவி வந்தது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்த யாஷிகா ஆனந்த் படுகவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். அந்தப் புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானார். சரி, இவர் தான் இப்படி கண்ட மேனிக்கு கவர்ச்சியாக இருக்கிறார் என்று பார்த்தால் அவரது தங்கையும் இவரது பாணியையே பின் தொடர்ந்து வருகிறார்.

View this post on Instagram

A hoodie and a goodii girl?❤️?

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

View this post on Instagram

Keep ur squats low n savage high?

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

யாஷிகா ஆனந்த் இருக்கு ஓசின் ஆனந்த் என்ற தங்கையும் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் பங்கேற்றபோது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றபோது தனது பெற்றோர்களுடன் யாஷிகா ஆனந்த் தங்கையும் வந்திருந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தங்கை மிகவும் சின்னப் பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால், இந்த இரண்டு வருடங்களில் அக்காவையே மிஞ்சும் அளவிற்கு பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாது அக்காவின் கவர்ச்சிக்கு போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அள்ளி வீசி வருகிறார். இதனால் யாஷிகாவின் ரசிகர்கள் தற்போது இவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள். மேலும், இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும்லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement