எனக்கு இந்த மாதிரி பாய் பிரெண்ட் வேணும்.! யாஷிகா போட்ட கண்டிஷன்.! கோவப்படாம என்னனு பாருங்க.!

0
866
yashika-anand

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பங்குபெற்றுள்ள போட்டிடியாளர்களும் இப்போதிருந்தே மக்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகின்றனர்.

yashika-anandh

இந்த நிகழ்ச்சியில் தற்போதய ஹய்லைடாக இளம் நடிகை யாஷிகா ஆனந்த் தான் இருந்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட இளசுகள் ரசிகர்கள் உறுவாகியுள்னர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதும் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகியுள்ளது.

இந்த பிக் பாஸ் வீட்டில் நடிகை யாஷிகா ஆனந்த் சுட்டிதனம் என்று எண்ணி செய்து வரும் விடயம் நமுக்கு சென்ற பிக் பாஸ் நிகிழ்ச்சியில் பங்குபெற்ற ஓவியாவை தான் நினையூட்டுகிறது. ஓவியாவை போலவே இவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவை பார்த்து அடிக்கடி பேசி வருகிறார். ஆனால், இவருக்கு அது சுத்தமாக செட் ஆகவில்லை என்று ஓவியா ஆர்மி எண்ணுகிறது.

yashika anand

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தனக்கு எந்த மாதிரி காதலர் வேண்டும் என்று கூறியுள்ளார் யாஷிகா. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கேமராவை பார்த்தபடி ‘ என்ன, என்னை சைட் அடிக்கிறியா. எனக்கு உண்ண மாதிரி பாய் பிரென்ட் தான் வேண்டும். எப்போதும் என்னை பார்த்துக் கொண்டே இருக்கு வேண்டும். எப்போதும் நான் இங்கு சென்றாலும் என் பின்னாடியே வர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனால் யாசிகவின் ரசிகர்கள், அவர் இன்னும் சிங்கிளாக தான் உள்ளார் என்று குஷியில் மிதக்கதொடங்கியுள்ளார்.