போதையில் லைவ் சாட்.! யாஷிகாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த நண்பர்.! ஷாக்கிங் வீடியோ.!

0
26321
Yashika

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஐஸ்வர்யா ‘தமிழிற்கு என் ஒன்றை அழுத்தவும் ‘ என்ற படத்தில் அறிமுகமானார். அதே போல யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர்கள் இருவருக்கும் பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதையும் பாருங்க: இன்றும் டாஸ்கை வெற்றிகரமாக முடித்த வனிதா.! யாரை கொலை செய்தார் தெரியுமா.! 

இந்த நிலையில் யாஷிகா மற்றும் ஐவார்யாவின் நட்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பதிவிட்டனர். மேலும், இவர்கள் இருவரும் தங்களது ஓராண்டு நட்பை கேக் வெட்டி கொண்டாடிய சில புகைப்படங்கள் மற்றும் விடியோவை கூட பகிர்ந்திருத்தனர்.

இதே கொண்டாட்டத்தின் போதே யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் லைவ் சாட்டிலும் வந்துள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் குடி போதையில் இருப்பது போன்றே தெரிகிறது. அத வீடியோவில் இடையில் வந்த யாஷிகாவின் நெருங்கிய நண்பர் நிரூப் யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுத்து விடுகிறார். இத்தனை நாள் இவர்கள் இருவரும் நண்பர் என்று அனைவரும் நினைத்து வரும் நிலையில் இந்த வீடியோ யாஷிகாவின் ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.