இன்றும் டாஸ்கை வெற்றிகரமாக முடித்த வனிதா.! யாரை கொலை செய்தார் தெரியுமா.!

0
2258
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள் கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர்இடம்பெற்றுள்னர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பினாலும். அவர் இத வாரம் கண்டிப்பாக பிக் பாஸ்சால் காப்பாற்றுபட்டுவிடுவார் என்பது நேற்றய டாஸ்கில் இருந்தே தெரிந்தது. 

Vanitha

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை காப்பாற்ற வேண்டும் எப்பதற்காகவே வனிதாவிற்கு மிகவும் சுலபமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வனிதா வெற்றிகரமாக செய்தும் முடித்தார். ஒருவேளை இந்த வாரம் வனிதா வெளியேற்றபடவில்லை என்றால் டாஸ்க்கை சிறப்பாக செய்தற்காக அவருக்கு எதாவது சூப்பர் பவரும் கிடைக்கலாம்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ்.! ஜோடி சுனிதாவா இப்படி.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்றும் கொலைகாரன் டாஸ்கை தொடர்ந்த வனிதா என்றும் அதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் வனிதா, ரேஷ்மா மற்றும் ஷெரினை கொலை செய்து டாஸ்கில் வெற்றிபெற்றுள்ளார். இதன் இன்றைய டாஸ்க்கிலும் வெற்றிபெற்றுள்ளார் வனிதா.

சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் கூட ரேஷ்மா மற்றும் ஷெரின் இருவரும் ஆவிகள் போன்று உடை அணிந்து சுடுகாடு செட்டில் அமர்ந்து கொடிருக்கின்றனர். எனவே, இவர்கள் தான் இன்று வணிதாவிடம் டாஸ்கில் தோற்றவர்கள் என்று உறுதியாகியுள்ளது.

வனிதா வெளியேறினால் பிக் பாஸ் வீட்டில் பாதி பிரச்னையும் ஓய்ந்து விடும், இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியமும் குறைந்து விடும் என்பதால் வனிதா இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற மாட்டார் என்பதே ஆணித்தனமான உண்மை. வனிதாவை காப்பாற்ற வேண்டும் என்பதர்க்காகவே ரசிகர்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மதுமிதா, மீரா ஆகியோரை எலிமினேஷன் லிஸ்டில் சேர்த்துள்ளார் பிக் பாஸ். எனவே, ரசிகர்களுக்கு யாருக்கு வாக்களிக்க போக வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.