நீங்க உங்க ஸ்கூல்ல பண்ண அந்த வீடியோவ பாத்துட்டேன் – ஷாக் கொடுத்த ரசிகர். யாஷிகா சொன்ன செம கூலான பதில்.

0
4501
yashika
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

-விளம்பரம்-

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

இதையும் பாருங்க : ராஜகோபாலன் சார் மீது நடவடிக்கை எடுக்காதீங்க, அந்த பசங்க என்ன குழந்தையா – வக்காலத்து வாங்கிய BJP பிரபலம். கிழிததெடுத்த ஜூலி.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜோம்பி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.

அப்படி சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் வந்த போது ரசிகர் உருவர், உங்களின் மார்பகத்தின் சைஸ் என்ன என்று ஆபாசமான கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா, உங்களின் படு அந்தரமான பதிலை அளித்துள்ளார். அதே போல தன்னிடம் மோசமான கேள்விகளை கேட்ட அனைவருக்கும் அவர்கள் பாணியிலேயே பதிலை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த வகையில் மற்றொருவரோ, நீங்க உங்க ஸ்கூல் படிக்கும் போது உங்களின் அந்தரங்க வீடியோவை நான் பாத்துட்டேன் என்று கூறி இருந்தார். அதற்கு யாஷிகா, ஓ அப்படியா எனக்கும் அந்த வீடியோவை தயவுசெய்து அனுப்புங்கள் நானும் அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது பேய்யா என்று பார்க்கவேண்டும். இல்லையேல் நீங்கள் குருடாக இருக்க வேண்டும்

Advertisement