லெஜண்ட் விழாவிற்கு அநியாயத்துக்கு உடை அணிந்து வந்த யாஷிகா – வெறிகொண்டு பார்த்த Bouncer. வச்சி செய்யும் நெட்டிசன்கள். வீடியோ இதோ.

0
1865
yashika
- Advertisement -

லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்த யாஷிகாவை வெறிக்க வெறிக்க பார்த்த பாடி கார்ட்டின் வீடியோ படு வைரலாக பரவி வருகிறது. டிவி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு நடித்தார்.

-விளம்பரம்-

அதுவம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறார் அருள். இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள். இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார்.

இதையும் பாருங்க : ‘இதன் ரகசியம் என்ன ?’ – குஷ்பூவின் Transformationaஐ கண்டு Bjp பிரபலம் போட்ட ட்வீட். குஷ்பூவின் Reaction

- Advertisement -

தி லெஜன்ட் படம்:

விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது சினிமாவிலும் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடித்து வரும் படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி வருகின்றனர். அதோடு இவரின் கடை விளம்பரத்தையும் இவர்கள் தான் இயக்கி இருந்தார்கள். மேலும், இவர்கள் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி லெஜன்ட் படத்தின் நடிகர்கள்:

சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் படத்திற்கு தி லெஜன்ட் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

வீடியோவில் 3 : 49 நிமிடத்தில் பார்க்கவும் :

-விளம்பரம்-

சமீபத்தில் நடந்த இசை வெளியிட்டு விழா :

மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் இருக்கும் பூஜா ஹெக்ட்ஜ், தமன்னா, ஹன்சிகா என்று பல முன்னணி நடிகைகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்கள்.

படு கவர்ச்சியாக வந்த யாஷிகா :

அதே போல இந்த படத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு யாஷிகா ஆனந்த் வழக்கம் போல படு கவர்ச்சியான உடை அணிந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் யாஷிகா ஆனந்த் மேடைக்கு வரும் போது அவரது அருகில் இருந்த Bouncer ஒருவர் யாஷிகாவை வெறிகொண்டு பார்த்து இருக்கிறார். இதை நோட் செய்த ரசிகர்கள் பலரும் அவரை கேலி செய்து கமன்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement