9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா.! அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.!

0
6208
yashika

தமிழ் திரைப்பட உலகில் புதிதாக அறிமுகமாகி சில படங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார் .இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம்தான் சினிமா துறையில் அறிமுகமானா.ர் பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்ப போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போடும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்து கொண்டு விளையாடி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

yashika

ஜோடி நம்பர் 1 சீசன் 10 இன் குழு தலைவராகவும் நடித்துள்ளார். இவருடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே யாஷிகா ஆனந்த்க்கு நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது. இவர் நடித்த படங்களில் ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். .

இதையும் பாருங்க : இதற்காக தான் கவின் தர்ஷனை சப்போர்ட் செய்கிறான்.! கவின் நண்பர் அளித்த பேட்டி.!

- Advertisement -

மேலும், இவர் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் எங்கே இருப்பார் என்று பார்த்தால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தான் தன்னுடைய நேரத்தை செலவழிப்பார். இப்படி இவர் போடும் ஹாட்டான புகைப்படங்களின் மூலம் ஒரு சில பேர் இவரை ஆபாச நடிகை “மியா காலிஃபா” போல இருக்கிறார் என்று இவரை விமர்சித்து வருகின்றனர்.

Yashika

இதுமட்டுமல்லாது அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை கூறி வம்பில் மாட்டிக்கொள்கிறார் யாஷ். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா, தான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருடன் டேட்டிங் சென்றதாகவும். ஆனால், அது எனக்கு தவறாக தெரியவில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.