இரவு பார்ட்டி, மோசமான ஆடை, ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.

0
70588
yashika
- Advertisement -

தமிழ் சினிமா துறை உலகில் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். மேலும், தமிழ் சினிமாவிலும் அதிக அளவு பிரபலமானார் மற்றும் இந்த ஒரு படத்திலேயே அதிக அளவிற்குரசிகர்களை ஈர்த்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.

-விளம்பரம்-
yashika

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி பின் அன்லிமிடட் நிகழ்ச்சியில் குழு தலைவராகவும்இருந்து வந்தார். இவருடைய கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தார்.இவர் சினிமாவிற்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே யாஷிகா ஆனந்த்க்கு நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது. இவர் நடித்த படங்களில் ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : தனது மனைவியுடன் பிகில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது யாசிக்க அவர்கள் மகத்தை காதலிப்பதாக கூறிய சர்ச்சை ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் வெளியே வந்தவுடன் அது குறித்து எந்த தகவலும் அவர்கள் பதிவிடவில்லை.மேலும், அவர் தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாகவும் விளையாடினார். மேலும், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரொம்ப பிசியாக இருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

மேலும், இவர் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் எங்கே இருப்பார் என்று பார்த்தால் அதிக நேரம் சமூக வலைதளங்களில் தான் தன்னுடைய நேரத்தை செலவழிப்பார். இப்படி இவர் போடும் ஹாட்டான புகைப்படங்களின் மூலம் ஒரு சில பேர் இவரை ஆபாச நடிகை “மியா காலிஃபா” போல இருக்கிறார் என்று இவரை விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் இவர் எப்போதும் பார்ட்டி, பப் என்று தான் சுத்திகொண்டு வருகிறார்.

Image result for Yashika anand"

இந்த நிலையில் இரவு பார்ட்டி ஒன்றில் ஆண் நபருடன் படு மோசமான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்ததில் பதிவிட்டுள்ளார் யாஷிகா. ஏற்கனவே யாஷிகா பதிவிட்ட வீடியோ ஒன்றில் ஆண் நண்பர் ஒருவர் இவரை இழுத்து பிடித்து உதட்டில் முத்தமிட்டு விட்டார். அந்த வீடியோ சமூக வளைத்ததில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement