பாலாஜியை தொடர்ந்து இந்த சீசனின் கலந்து கொள்ள இருக்கும் யாஷிகாவின் நண்பர் (இவரு லைவ்லயே யாஷிகாவ லிப் லாக் பன்னவராச்சே)

0
14261
yashika
- Advertisement -

பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் பாஸ் வீட்டில் இருந்த போதே பாலாஜி முருகதாஸும் யாசிகாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதே போல பாலாஜி முருகதாஸ், யாஷிகா ஆனந்துடன் இணைந்து விஜய் தொலைக்காட்சயில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி உள்ள ‘கனக்ஷன்ஸ் ‘ நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டுள்ள வீடியோ ஒன்றும் அப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தது .

-விளம்பரம்-
Yashika

அதாவது யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுடன் கலந்து கொண்டு இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது ரசிகர் ஒரு ‘பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா ? ஆனால், ஏன் நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை’ என்று கேள்வியை கேட்டிருந்தார்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த யாஷிகா’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், அவரை நினைத்து தற்போது நான் சந்தோசப்படுகிறேன். ஏனென்றால், இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் ஆசைப்பட்டார் என்பது தெரியும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் யாஷிகாவின் இன்னொரு நண்பரான நிரூப் என்பவர் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ள இருக்கிறார்.

நிரூப் ஆனந்த குமார் வேறு யாரும் இல்லை கடந்த சில வருடங்களுக்கு முன் யாஷிகா, குடி போதையில் பைப்பில் இருந்து லைவ் போட்ட போது யாஷிகாவிற்கு லிப் லாக் கொடுத்தவர் தான் இந்த நிரூப் ஆனந்த குமார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சென்னையில் madras more என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement