நீங்க தான் அடுத்த மியா கலிஃபா.! கிண்டல் செய்தவரை ஓ…னு திட்டிய யாஷிகா.!

0
1471
Yashika
- Advertisement -


இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்திற்கு முன்னர் பல்வேறு படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் தான் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

-விளம்பரம்-
yashika

அதோடு மட்டும் நிற்காமல் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸில் பங்குபெற்ற யாஷிகா ஆனந்த், தனக்கான ஒரு தனிப்பட்ட ஆர்மியையும் உருவாக்கிக் கொண்டார். சொல்லப்போனால் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியா எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ, அந்த அளவிற்கு யாஷிகா ஆனந்த் இரண்டாவது சீசனில் பிரபலமடைந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் முடிந்ததும் அதிக அளவில் படங்களில் கமிட்டாகி வருபவரும் இவர் தான். இதற்கு முக்கிய காரணமே இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் தான். இவ்வளவு ரசிகர்களை அனுஷ்கா வைத்திருக்க காரணமே அம்மணி அனைத்து விஷயத்திலும் ஓபனாக இருப்பதால் தான். இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை கூட சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

yashika

yashika

அப்படி சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர், நீங்கள் தான் இந்தியாவின் மியா கலிஃபா என்று கூற, இதனால் கோபமடைந்த யாஷிகா அந்த ரசிகரை பச்சை பச்சையாக திட்டி கமெண்ட் செய்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஷாக்கில் வாயடைத்து போயினர். ஏற்கனவே யாஷிகாவை ஆபாச நடிகர் ஜானி சீன்ஸ்சுடன் ஒப்பிட்டு ஒருவர் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.

இதை பாருங்க : யாஷிகா கதாபாத்திரத்தை ஜானி சின்சுடன் ஒப்பிடும் ரசிகர்கள்.! அப்படி என்ன ரோல்.!

-விளம்பரம்-
Advertisement