போடான்னு மட்டும் இல்லை.! சரவணன் இன்னும் என்னவெல்லாம் பேசியுள்ளார் தெரியுமா.! லைவ் அப்டேட் இதோ.!

0
13685
saravanan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜட்டிற்கான டாஸ்க் நடத்தப்பட்டது வந்தது . இந்த டாஸ்கின் போது சாக்க்ஷி லாஸ்லியா கவின் ஆகிய மூவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனை நேற்று தான் ஓரளவிற்கு முடிந்து ஓய்ந்துள்ளது.

saravanan

இந்த நிலையில் இன்று ஒளிபரப்பான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்களின் இந்த வார டாஸ்கில் யார் சிறந்த போட்டியாளர்கள் யார் ஒர்ஸ்ட் போட்டியாளர்கள் என்பதை போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். அப்போது சேரன், சரவணன் தான் இந்த டாஸ்கை சரியாக செய்யவில்லை என்று கூறினார்.

இதையும் பாருங்க : அப்படி தாண்டா பேசுவேன்.! சேரனை கொச்சை படுத்தி பேசிய சரவணன்.! 

- Advertisement -

இதனால் கடுப்பான சரவணன், சேரனை வாயா போய என்று முதலில் பேச பின்னர் வா டா போடா என்று பேச ஆரம்பித்துவிட்டார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போய்விட்டனர். இது மட்டுமல்ல இதன் பின்னர் பேசியுள்ள சரவணன், வெளியே வந்தா தூக்கி போட்டு மிதிப்பேன் என்றும் கூறியுள்ளாராம்.

அதே போல நான் ஹீரோவா நடிக்கும் போது அசிஸ்டன்ட் டிரேக்டரா வேலை செஞ்சா பா*** என்று மிகவும் மோசமாக பேசியுள்ளாராம் சரவணன். இந்த பிரச்னையால் மிகவும் மனம் நொந்து போனாராம் சேரன். பின்னர் சேரனை மது மற்றும் தர்ஷன் தான் ஆறுதல் செய்தார்களாம். இவை அனைத்தும் இன்று ஒளிபரப்பபடுமா இல்லை நீக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement