அட கடவுளே, பிகில் படத்தின் தென்றலாக இப்படி சொட்ட சொட்ட நனைந்து ஆட்டம் போட்டுள்ளார். வைரலாகும் வீடியோ.

0
42746
amirtha
- Advertisement -

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தனர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தின் மூலம் புதிய பிரபலத்தை பெற்றது அம்ரிதா ஐயர் தான்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தென்றல் என்று கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளார். நடிகை அமிர்தா விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தில் சமந்தாவின் உறவினர் பெண்ணாக நடித்திருந்தார். மேலும், போக்கிரி ராஜா, படைவீரன் காளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிகில் திரைப்படம் தான்.

இதையும் பாருங்க : இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்டட தமிழ் ட்ரைலர்கள். அஜித், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய ஓவியா.

- Advertisement -

பிகில் படத்திற்கு இவரது பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.சமீபத்தில் நடிகை அமிர்தா சமீபத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இப்படியெல்லாம் புகைப்படம் எடுத்து பதிவிடாதீர்கள் என்று புலம்பிவந்தனர். இந்த நிலையில் நடிகை அம்ரிதா, விஜய் யேசுதாஸ் படம் ஒன்றில் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நடனமாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Related image

-விளம்பரம்-

பாடகராக இருந்து பின்னர் கதாநாயகனாக மாறிய பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு தனசேகரன் என்பவரின் இயக்கத்தில் ‘படைவீரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் யேசுதாசுக்கு ஜோடியாக அமிர்தா நடித்திருந்தார். இந்த படத்தில் தீர நதி என்ற பாடலுக்கு நடிகை அமிர்தா சொட்ட சொட்ட நனைந்தபடி ஈர உடையில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடீயோவை கண்ட பலரும் பிகில் படத்தில் தென்றலாக வந்த அமிர்தாவா இது என்று ஷாக்காகியுள்ளார்கள்.

Advertisement