திருமணத்திற்கு முன்னரே கற்பமாகியுள்ள அஜித் பட நடிகை.! இது என்ன புது ட்ரெண்டா போச்சி.!

0
3641
- Advertisement -

நடிகை எமி ஜாக்ஸன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை கண்டு பலரும் ஷாக்கடைந்தனர். அதற்கு முக்கிய காரணமே திருமணம் ஆகாமலேயே அம்மணி கர்ப்பமாக ஆனதால் தான்.

-விளம்பரம்-
Related image

தற்போது எமி பாணியில் மற்றொரு நடிகை திருமணத்துக்கு முன் கர்ப்பமாகியிருக்கிறார்.  தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் ‘பில்லா 2’ படத்தில் நடித்தவர் புருனா அப்துல்லா. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இவர் சுற்றுலாவிற்காக இந்தியா வந்தார்.

இதையும் படியுங்க : சினிமா வாழ்க்கையை சீரழித்தாரா சத்யராஜ்.! பிரபல நடிகை விசித்ரா ஷாக்கிங் ட்வீட்.! 

- Advertisement -

சுற்றுல்ல வந்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடிகையாக மாறிவிட்டார். இந்தியில் ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். புருனாவிற்க்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

Image result for bruna abdullah
Image result for bruna abdullah

ஆனால், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை இந்த நிலையில் எமியை போலவே புருனாவும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புருனா வெளியிட்டிருப்பதுடன் இன்னும் 5 மாதங்களில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement