-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பிரியாணி படத்தில் வந்த நடிகையா இப்படி பிகினி உடையில் நடித்துள்ளார் – வீடியோ இதோ.

0
5001
Mandy Takhar

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில தமிழ் படங்களில் ஹீரோயினை விட சைட் ரோலில் வரும் நடிகைகள் அழகாக இருப்பார்கள். அந்த ஹீரோயினுக்கு பதில் இவங்களே ஹீரோயினா பண்ணி இருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்பியதும் உண்டு. அந்த வகையில் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பிரியாணி’ படத்தில் வந்த இந்த நடிகையை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க மாட்டார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியாணி.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரேம்ஜி, நாசர், ராம்கி, சம்பத் ராஜ் என்று பல்வேறு பிரபலமான நடிகர்கள் நடித்து இருந்தனர். அதே போல இந்த படத்தில் பரிட்சியமில்லதாக சிலரும் நடித்து இருந்தார். அந்த வகையில் இந்த படத்தில் மாயா என்ற விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மண்டி டக்கார். இவர் இந்த படத்தில் ‘மிசிசிப்பி’ என்ற பாடலில் ஆடிய ஐட்டம் டான்ஸ் ரசிகர்களை சூடேற்றியது.

இதையும் பாருங்க : லிவிங்ஸ்டன் படத்தை low budget கர்ணன் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் இந்த காட்சி தான். (அநியாயம் பன்ராய்ங்களே)

இந்த பாடலை நடிகர் கார்த்தி தான் பாடி இருந்தார் என்பது கூடுதல் பிளஸ். மண்டி டக்கார் லண்டனில் பிறந்தார். ஆனால், இவர் இந்திய வம்சா வழியை சேர்ந்தவர் தான். பஞ்சாபை பூர்விகமாக கொண்ட இவர், 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் படம் ஒன்றில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு இந்தியிலும் பல வாய்ப்புகள் குவிந்தது. மேலும், இவர் பிரியாணி படத்தின் மூலம் தான் த,தமிழில் அறிமுகமானார்.

https://www.youtube.com/watch?v=d7DJVCctTg4
-விளம்பரம்-

பிரியாணி படத்திற்கு பின்னர் இவர் தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜி பி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பஞ்சாப் மொழி படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் பிகினி காட்சிகளில் நடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news