ஒரு முத்தத்துக்கு 19 ரீ-டேக்கா..? நடிகையிடம் முத்தத்தில் விளையாடிய நடிகர்..! எந்த நடிகை தெரியுமா..?

0
2502
- Advertisement -

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த “சித்து +2” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் எண்ணற்ற படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டார்.

-விளம்பரம்-
tamilarasan
tamilarasan

தற்போது “வஞ்சகர் உலகம்” என்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை “பர்மா, ஜாக்சன் துறை ” போன்ற படங்களை இயக்கிய தரணி தரன் என்பவர் இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவையுள்ள இந்த படத்தில் “மெட்ரோ” படத்தில் நடித்த ஷிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை சாந்தினி, இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் நானும் ஹீரோவும் செய்து முடித்துவிட்டோம். ஆனால், ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் ஹீரோ நடித்து முடிக்க 19 டேக் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார்.

raja ranguski

-விளம்பரம்-

அது என்ன 19 டேக் எடுத்துக் கொண்ட முக்கியான காட்சி என்று விசாரித்து பார்க்கையில், அது படத்தில் வரும் ஒரு முத்தாக காட்சியாம். அந்த காட்சியில் கதாநாயகிக்கு, கதாநாயகன் உதட்டில் முத்தம் தருவது போல காட்சி அமைக்கபட்டிருந்ததாம். அந்த காட்சியில் சாந்தினி ஒழுங்காக ஒத்துழைக்க நாயகன் சிரிஷ் மட்டும் தடுமாறியுள்ளார்.

இதுகுறித்து நாயகன் சிரிஷ் விளக்கமளிக்கையில் , படத்தில் எனக்கும் நாயகி சாந்தினிக்கும் ஒரு லிப் லாக் காட்சி உள்ளது. சாந்தினி எனது நீண்டநாள் நண்பர் என்பதால் அவருக்கு முத்தம் கொடுக்க கொஞ்சம் சங்கடமாக இருந்தது அதனால் தான் நான் 19 டேக் வாங்கினேன் என்று கூறியுள்ளார்.

Advertisement