சென்னை பெண்களுக்கு பிடிச்ச பசங்க யாரு தெரியுமா.! கருத்து கணிப்பு வீடியோ.!

0
973
black or white
- Advertisement -

பெரும்பாலான இளைஞர்களுக்கு கருப்பாக இருக்கின்றோம் என்ற கவலை வந்த பின்னரே ஆண்களுக்கும் அழகு சாதன பொருட்கள் மார்க்கட்டில் உலாவியது. கருப்பாக இருக்கும் பல இளசுகளும் கமலஹாசன் கருப்பாக வந்துவிட வேண்டும் என்று ஏக்கத்தில் இருந்து வருகின்றனர். 

-விளம்பரம்-

ஆனால், இந்த விடியோவை பார்த்தால் இனி வெள்ளையாக இருக்கும் ஆண்கள் கூட இனிமேல் கருப்பாக மாறிவிட வேண்டும் என்றே விரும்புவார்கள். சமீபத்தில் பல்வேறு பெண்களிடம் உங்களுக்கு கருப்பாக இருக்கும் ஆண் பிடிக்குமா ? இல்லை வெள்ளையாக இருக்கும் ஆண் பிடிக்குமா என்ற ஒரு ஜாலியான கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில் பெரும்பாலான பெண்கள் சொன்னதை நீங்களே கேளுங்கள். 

- Advertisement -

Advertisement