முதன் முறையாக லிப் லாப் காட்சியில் நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.! வைரலாகும் வீடியோ.!

0
6305
chinmayi
- Advertisement -

சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகுல் ரவிந்தரன் தமிழில் 2010 ஆம் ஆண்டு ‘மஸ்கொவின் காதலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்துள்ள ராகுல் ‘ச்சி லா சௌ ‘ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
Image

‘ச்சி லா சௌ ‘ படத்தை தொடர்ந்து ராகுல் ரவீந்திரன் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவை நடித்துள்ள ‘மன்மதடு 2’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்தது. தற்போது இந்த மன்மதடு 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது

இதையும் பாருங்க : ஷெரீனை புகழ்ந்த கவின்.! பொறாமையால் லாஸ்லியா செய்த செயல்.! இதை கவனீச்சங்களா.! 

- Advertisement -

இந்த படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலரில் நாகர்ஜுனா இளம் பெண் ஒருவருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

Image result for manmadhudu 2

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மகள் வயது நடிகைக்கு நாகர்ஜுனா முத்தம் கொடுப்பதா என்று முனுமுனுத்து வந்தனர். மேலும், அது ராகுல் ப்ரீத் சிங்கா என்று பலரும் சந்தேகத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், ஜான்சி என்ற நடிகைக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினமயி பாதிரிவிட்டிருந்த ஒரு டிவீட்டில், ‘இந்திய நடிகர்கள் தங்களது மகள்களை விட சிறிய வயது நடிகையை தான் தனது படங்களில் நடிக்க வைக்கிறார்கள். இது எப்போது நிறுத்தப்படும்’ என்று சின்மயி குறிப்பிட்திருந்ததை தற்போது நினைவூட்டி தற்போது உங்கள் கணவர் மட்டும் என்ன செய்துள்ளார் என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement