ரஜினி, கமல் எல்லாம் அமைதியாக இருக்கும் போது திடீர் என்ட்ரி கொடுத்துவிட்டார் விஷால் என சீமானையும் கலாய்த்து ஒரு மீம்
என்ன தம்பி சுயேச்சை யா வந்து டோக்கன் போடுங்க விஷால், என தினகரன் கலாய்க்கும் ஒரு ரசனையான மீம்
இது அதுல்ல TSK மீம் : தானா சேர்ந்த கூட்டத்தை போய் இது வம்சம் 2 ட்ரெய்லர் தான என்கிறார்கள். இதை பார்த்தால் விக்னேஷ் சிவன் நொந்துவிடுவார்
பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக மிரட்டலாக வந்த ரம்யா கிருஷ்ணன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வேஷ்டி கட்டி டான்ஸ் ஆடுகிறார். சிவகாமிமிமிமி... என கொந்தளிக்கும் நாசர் ஒரு மீம்
தனது நாய்குட்டியுடன் விளையாடும் பிக் பாய புகழ் காயத்ரியிடம், அந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என ஏக்கப்பப்டும் ஒரு காயத்ரி வெறியனின் மனக்குமுரல் மீம் :
உனக்கு அப்புறம் வந்த சிவா கார்த்திகேயன் அடுத்தடுத்து பிஸியாகி இருக்கிறார், நீ இன்னும் பாத்ரூமில் உக்கார்ந்து டப்பிங் பேசுகிட்டு இருக்க , என சிம்புவை கலாய்த்து ஒரு மீம்






