அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிட்டிசன் பட நாயகி வசுந்தரா தாஸ் – புகைப்படம் உள்ளே

0
5324
vasu5

சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா தாஸ். இவர் 1977ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். பீகார் இந்துஸ்தானி க்ளாசிக்கள் மியூசிக்கில் இசை கற்றுக்கொண்டவர்.

vasu3

கமல்ஹாசனின் மிகப்பெரிய படமான ஹேராம் படத்தில் தான் இவர் தனது திரைபயணத்தை துவங்கினார். அதன் பின்னர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். ஏனெனில் இவருக்கு தமிழ், கன்னடம், தெலுகுங்கு, மலையாளம், ஸ்பானிஷ், மற்றும் ஆங்கிலம் என பல மொழிகள் கற்று அறிந்தவர்.

vasu2

2007ல் தாஸ்த்தக் என்ற ஒரு ஹிந்தி படத்தோடு தனது நபிப்பு பயணத்தை நிறுத்திக்கொண்டவர் அதன் பின்னர் பாடகாரக மாறினார். முதல்வன் படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடத் துவங்கினார். தற்போது வரை தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.