பிகினி உடையில் கண்ணாடி முன்பு எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட கோமாளி பட நடிகை.

0
53150
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீப காலமாகவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கி இருந்தார் . இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இதையும் பாருங்க : திருமணம் முடிந்த மறுநாளே இப்படி ஒரு சர்ப்ரைஸ் – மிகிழ்ச்சியில் சினேகன் பதிவிட்ட பதிவு. என்ன விஷேசம் பாருங்க.

- Advertisement -

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார்.

Samyuktha Hegde Photos [HD]: Latest Images, Pictures, Stills of Samyuktha  Hegde - FilmiBeat

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதே போல ஃபிட்னஸ் ஃப்ரீக்காக வளம் வரும் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ‘beach day’ என்று குறிப்பிட்டு பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement