டிவி தொகுப்பாளரை கலாய்த்த விஜய் ஏன் தெரியுமா ?

0
2085
Actor Vijay
- Advertisement -

தொலைக்காட்சிகள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆடம்ஸ். இவர் பல திரை நட்சத்திரங்களை இண்டர்வீயூ செய்துள்ளார். தன்னுடைய சரளமான பேச்சால் பிரபலங்களை எளிதில் சமாளிக்கும் இவர் தன்னுடைய மீடியா பயணம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய்யுடம் நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவம் பற்றி பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

Adams VJ sun tvஅவர் அதை பற்றி கூறுகையில், ஒரு லைவ் நிகழ்ச்சியில் நான் நடிகர் சூர்யாவிடம் சில கேள்விகள் கேட்கவேண்டி இருந்தது. அந்த நிகழ்ச்சியின் தலைவர் சூர்யாவிடம் தமன்னா குறித்து நெறைய கேள்விகள் கேட்கும்படி என்னிடம் கூறினார். நானும் தமன்னா குறித்த பல கேள்விகளை கேட்டான், ஒரு கட்டத்தில் சூர்யா, வேண்டுமானால் தமன்னா போன் நம்பர் கூட வாங்கி தருகிறேன் வேறு கேள்விகள் கேள் என்றார்.

- Advertisement -

நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம், நீங்கள் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு பதிலாக தமன்னாவையே அழைத்திருக்கலாம் என்றார். இதன் பிறகு அடுத்தது விஜயுடன் ஒரு நிகழ்ச்சி அமைந்தது.

இதையும் படிக்கலாமே:
நட்சத்திர விழாவில் விஜய் கலந்துகொள்ளவில்லை மாறாக இங்கு சென்றுள்ளார்

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கவை பற்றி நிறைய கேள்விகளை நான் கேட்டேன் அப்போது விஜய் சொன்னார், நான் உன்னை ஆல்ரெடி கவனிச்சிருக்கேன் நீ தான சூர்யாவை தமன்னா தமன்னானு கலாய்த்தது. உன்னை நான் நியாபகத்தில் வைத்திருக்கிறேன் என்றார். சிறு தொகுப்பாளர் முதல் அனைவரையும் உற்று கவனிக்கும் விஜயின் இந்த குணத்தை நாம் பாராட்டியே ஆகா வேண்டும்.

Advertisement