சீரியல் லைட் ஒளியில் தம்மாந்தூண்டு ட்ரவுசரில் குத்த வைத்து பவித்ரா கொடுத்துள்ள போஸ்.

0
1824
pavithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

-விளம்பரம்-

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நான் திமுகல சேர போறேன்னு ஆதாரம் இருக்கா ? பத்ம பிரியாவின் பழைய பதிவுகளை போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த அதே போன்ற புடவையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இதனை சமந்தாவும் பாராட்டி இருந்தார். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது பவித்ராவின் fake id என்று.

Pavithra on Twitter: "It's never too hot to wear all black 🖤… "

இருப்பினும் தன்னை பாராட்டிய சமந்தாவிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்தார் பவித்ரா. டிவி நிகழ்ச்சியில் வருவதர்க்கு முன்பாக பவித்ரா மாடலிங்கில் இருந்தார். அப்போது படு கவர்ச்சியான உடைகளில் கூட போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அரை டிராயரில் அமர்ந்தபடி சீரியல் பல்ப் ஒலியில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement